தென்னிந்திய சினிமா

கஸ்டடி பாடலுக்கு 7 பிரம்மாண்ட செட்

செய்திப்பிரிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா,கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படம், ‘கஸ்டடி’.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு 7 விதமான பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT