தென்னிந்திய சினிமா

பாகுபலி படப்பிடிப்பு சிறப்புப் படங்கள்

செய்திப்பிரிவு

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சிறப்புப் படங்கள் சில.

SCROLL FOR NEXT