மற்றவை

“அந்தரத்தில் ஒரு வெண்மதியாய்” - கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2013-ம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

2015-ல் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரொமோ’ என அடுத்தடுத்த படங்களில் கவனம் பெற்றார்.

விஜய்யுடன் இணைந்து ‘பைரவா’ படத்தில் நடித்தார்.

2018-ல் வெளியான ‘மகாநடி’ படத்துக்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வெளியானது.

அடுத்து ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமாகிறார்.

வரும் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷுக்கு அவரது நீண்டநாள் காதலரான ஆண்டனியுடன் திருமணம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT