மற்றவை

பெண்ணல்ல.. பெண்ணல்ல.. ஊதாப் பூ! - நிவேதா பெத்துராஜ் க்ளிக்ஸ்

செய்திப்பிரிவு

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையாக அறிமுகம ஆனார்.

தொடர்ந்து ’பொதுவாக என் மனசு தங்கம்’, ‘’டிக் டிக் டிக்’, ‘திமுரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு தவிர்த்து விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

SCROLL FOR NEXT