மற்றவை

மண் மீது வந்த சொர்க்கம்! - ரீமா கல்லிங்கல் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரீமா கல்லிங்கல்

’22 ஃபீமேல் கோட்டையம்’, ‘வைரஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ‘யுவன் யுவதி’, ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு தவிர பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

இந்தி வெப் தொடரான ‘ஜிந்தகி இன் ஷார்ட்’-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார் ரீமா கல்லிங்கல்

SCROLL FOR NEXT