2014-ல் வெளியான ‘சாஃப்ட்வேர் கன்டா’ கன்னட படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் சாக்ஷி அகர்வால்.
2015-ல் வெளியான ‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அடுத்து ‘ஆத்யன்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களில் நடித்தார்.
2021-ல் வெளியான ‘அரண்மனை 3’ படம் சாக்ஷிக்கு பரவலான கவனத்தை பெற்றுக் கொடுத்தது.
2023-ல் வெளியான பிரபு தேவாவின் ‘பகீரா’ மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘அதர்ம கதைகள்’ படங்களில் நடித்தார்.
தீபாவளியை முன்னிட்டு அவரது ஒளியூட்டும் க்ளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.