மற்றவை

விழி அசைவில் வலை விரித்தாய்... திவ்யபாரதி விழியீர்ப்பு க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக கறுப்பு உடையில் அவரது விதவிதமான லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தவருக்கு 2021-ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இந்தாண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்து திவ்யபாரதி நடிப்பில் ‘மதில் மேல் காதல்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘கிங்ஸ்டன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT