பாலிவுட்

நடிகர் அக் ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை

நிலா

பிரபல இந்தி நடிக​ரான அக் ஷய் குமார், அனீஸ் பாஸ்மி இயக்​கும் ‘கேரளம்’ என்ற படத்​தில் இப்​போது நடித்து வரு​கிறார். இதில் வித்யா பாலன், ராஷி கன்னா ஆகியோ​ரும் நடிக்​கின்​றனர். இதன் முதற்​கட்ட படப்​பிடிப்பு கேரளா​வில் நடை​பெற்று முடிவடைந்​தது. இந்​நிலை​யில் மும்​பை​யில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்​து, அவர் சில நாட்​கள் ஓய்​வெடுக்க வேண்​டும் என்று மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இதனால் அடுத்த கட்ட படப்​பிடிப்பு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. பிரியதர்​ஷன் இயக்கத்தில் அவர் நடித்து வெளி​யான ‘பூத் பங்​களா’ கடந்த ஏப்​.17-ல் வெளி​யாகி ரூ.250 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது. அடுத்து அவர், ‘வெல்​கம் டு தி ஜங்​கிள்’, ‘கோல்​மால் 5’ ஆகிய படங்​களில் நடிக்க இருக்​கிறார்.

SCROLL FOR NEXT