பாலிவுட்

இந்து கடவுளை அவமதிப்பதா? - நடிகை டாப்ஸிக்கு எதிர்ப்பு

செய்திப்பிரிவு

நடிகை டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர், சமீபத்தில் நடை பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் அணிந்த ஆடையும், நகையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கவர்ச்சியான ஆடை அணிந்துள்ள டாப்ஸி, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்திருந்தார்.

கடவுள் உருவம் பொறித்த நெக்லசை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் எப்படி அணியலாம் என சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT