பாலிவுட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இயக்குநர் சஜித் கானுக்கு எதிர்ப்பு

செய்திப்பிரிவு

பிரபல இந்திப் பட இயக்குநர் சஜித் கான். இவர் மீது சில நடிகைகள் மீ டுவில் பாலியல் புகார் கூறியிருந்தனர்.

இவர், சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் புகார் கூறப்பட்டுள்ள சஜித் கானை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

SCROLL FOR NEXT