பாலிவுட்

மூத்த இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாஹேப் பால்கே விருது

ஐஏஎன்எஸ்

மூத்த இந்தி நடிகர் சசிகபூருக்கு 2014-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

77 வயதாகும் சசிகபூர் இந்த மதிப்பு மிக்க பால்கே விருதைப் பெறும் 46-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருது சசிகபூருக்கு வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT