பாலிவுட்

தனுஸ்ரீக்குப்பெருகும் ஆதரவு!

செய்திப்பிரிவு

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருக்கும் நிலையில், பாலிவுட்டில் நிலவிவந்த கனத்த அமைதி சற்றே விலகுகிறது. சிமி கரேவால், சோனம் கபூர் உள்ளிட்ட நடிகைகள் தனுஸ்ரீக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறையைச் சேர்ந்த பெண்களும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் எனும் உத்வேகத்தை தனுஸ்ரீயின் போர்க் குரல் எழுப்பியிருக்கிறது. சமூக ஊடகங்கள் இதற்குப் பெரிதும் துணை நிற்கின்றன!

SCROLL FOR NEXT