“நான் உறங்காமல் உழைப்பது போல உங்களிடமும் எதிர்பார்க்கிறேன்” - மு.க.ஸ்டாலின்.“நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது...” - திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்