இந்த ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா. கலெக்டரை காப்பதா.. அணைகளைக் காப்பதா..? என்று குழம்ப வைத்ததே இந்த அரசின் வெற்றி! - எடப்பாடி பழனிசாமிஅதிமுக எம்எல்ஏக்களைக் காப்பதா?-னு சொல்ல கூச்சப்படுறார் போல!