வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு செய்திகள்: வேளாண் விஞ்ஞானி தேர்வாணையம்

செய்திப்பிரிவு

காலியிடங்கள்: 222

கல்வித்தகுதி: அக்ரிகல்சர் பயோடெக்னாலஜி, அக்ரிகல்சர் என்டோமாலஜி, பிளான்ட் பேத்தாலஜி, சீடு சயின்ஸ் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ், அக்ரிகல்சர் மைக்ரோபயாலஜி, பொருளாதாரத் தாவரவியல், அனிமல் பயோகெமிஸ்ட்ரி, பிஷ் நியூட்ரிஷன், பிஷ் ஹெல்த், சாயில் சயின்ஸ் உட்பட மொத்தம் 60 பாடப்பிரிவுகள்.

வயது : 1.1.2021 அடிப்படையில் 21 - 32 வயது.

தேர்வு மையம்: சென்னை, கோவை.

விண்ணப்பிக்க கடைசிநாள்: ஏப்.25

SCROLL FOR NEXT