கோப்புப்படம் 
வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்கள்: திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

செய்திப்பிரிவு

Young Professional – I
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பிஎஸ்சி. பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 45.
ஆன்லைன் மூலம் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.9.
மேலும் விவரங்களுக்கு http://nrcb.res.in/

SCROLL FOR NEXT