நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் (Financial Advisor & Chief Accounts Officer)
பணி காலியிடம்: 1
வயது வரம்பு: அதிகபட்சம் 45-க்குள்.
கல்வித் தகுதி: CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 3.
மேலும் விவரம் அறிய: https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/FACAO.pdf