வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்கள்: மத்திய அரசு துறைகள்

செய்திப்பிரிவு

காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்டிஎஸ்-ல் காலிப் பணியிடங்கள்: (Multi Tasking Staff)- 8500

வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 21

SCROLL FOR NEXT