வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்கள்: சென்னை சிப்காட்

செய்திப்பிரிவு

உதவிப் பொறியாளர் பணியில் (Assistant Engineer) 5 காலியிடங்கள்.

வயது வரம்பு : 01.02.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது.

கல்வித்தகுதி : சிவில் பாடப்பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி அவசியம். விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20

மேலும் விவரம் அறிய: https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/02/Sipcot-Recruitment-Notice.jpg

SCROLL FOR NEXT