வணிகம்

சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்​றைய வர்த்​தகம் சிறிய ஏற்​றத்​துடன் முடிவடைந்​தது. உலோகம் மற்​றும் எரிசக்தி துறை பங்​கு​கள் விற்​பனை மற்​றும் சாதகமற்ற உள்​நாட்​டுக் காரணி​கள் சந்​தை​யின் வேகத்​தைக் கட்​டுப்​படுத்​தின.

வர்த்தக முடி​வில் மும்பை பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண் சென்​செக்ஸ் 109 புள்​ளி​கள் உயர்ந்து 77,100 ஆகவும், தேசிய பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண் ‘நிஃப்​டி’ 34 புள்​ளி​கள் உயர்ந்து 24,056-ஆக​வும் நிலைத்​தன. ஆசிய பங்குச் சந்​தைகளும் கணிசமாக உயர்ந்தன.

SCROLL FOR NEXT