வணிகம்

கேரளா​வில் உணவகங்கள் மூடல்: சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளா​வில் உள்ள உணவகங்​கள் பெரும்பாலும் மேற்கு வங்​கம், அசாம் தொழிலா​ளர்​களை சார்ந்துள்​ளன.

மேற்கு வங்​கம், அசாமில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​போது, தங்​கள் பெயர் நீக்கப்படும் என கருதி பிஹார் மற்​றும் அசாம் தொழிலா​ளர்​கள் பலர் சொந்த ஊர் சென்​றனர்.

தற்​போது சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக கேரளா​வில் பல உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​தால் வெளி மாநில தொழிலா​ளர்​கள் பலர் வேலை இழந்​துள்​ளனர். இதனால் அவர்​கள் அதி​கள​வில் சொந்த மாநிலங்​களுக்கு திரும்​பு​கின்​றனர்​.

          
SCROLL FOR NEXT