கோப்புப்படம் 
வணிகம்

பெங்களூருவில் ரூ.300 கோடிக்கு நிலம் வாங்கிய ஃபாக்ஸ்கான்

செய்திப்பிரிவு

பெங்களூரூ: தைவாைனச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உதிரி பாகங்களை தயாரித்து வழங்குகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.8,000 கோடி முதலீட்டில் மின்னணு சாதன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் பெங்களூருவில் விமான நிலையத்துக்கு அருகில் தேவனஹள்ளிப் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT