வணிகம்

முக்கிய இடத்தை எட்ட மத்திய பட்ஜெட் உதவும் - டாலர் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

வினோத் குப்தா: நிர்வாக இயக்குநர், டாலர் இண்டஸ்ட்ரீஸ்: மத்திய அரசின் 2023-24-ம் நிதி யாண்டுக்கான பட்ஜெட் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முக்கிய இடத்துக்கு உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இதற்கு, ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் விரிவாக்கம் பெரும் உதவியாக இருக்கும்.

உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

SCROLL FOR NEXT