வணிகம்

இவரைத் தெரியுமா?- சஞ்சீவ் பூரி

செய்திப்பிரிவு

ஐடிசி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதே நிறுவனத்தில் செயல் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

ஐடிசி இன்போடெக் அமெரிக்க பிராந்தியத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சூர்யா நேபாள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

ஐடிசி இன்போடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2014-ம் ஆண்டு முதல் ஐடிசி நிறுவனத்தின் எப்எம்சிஜி பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் வணிகவியல் கல்வி மையத்தில் பயின்றவர்.

1986-ம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.

SCROLL FOR NEXT