சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஸ்கைப் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் சர்வதேச சந்தை வளர்ச்சி பிரிவின் பொது மேலாளராக இருந்தவர்.
1999-ம் ஆண்டிலிருந்து 2001-ம் ஆண்டு வரை வெண்டியோ நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
மெக்ரெண்ட் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
1988-ம் ஆண்டிலிருந்து 1997-ம் ஆண்டு வரை கெல்லாக் நிறுவனத்தின் சீன பிரிவுக்கு பொது மேலாளராக இருந்தவர்.
சிகாகோ நகரில் உள்ள டிபவுல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எஸ் பட்டமும், எம்பிஏ பட்டமும் பெற்றவர்.