உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனமான கந்தார் குழுமத்தின் தலைவர் மற்றும் தலை மைச் செயல் அதிகாரி. 2003-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப் பில் இருந்து வருகிறார்.
கல்வி, தொழில்துறை, இ-பிஸி னஸ் போன்ற துறைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆலோ சகராக இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு முதல் சர்வதேச வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக இருந்து வருகிறார்.
1994-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை டபிள்யூபிபி குழுமத்தின் உத்திகள் பிரிவின் இயக்குநராக இருந்தவர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
1986-ம் ஆண்டிலிருந்து 1994-ம் ஆண்டு வரை தி ஹென்லி சென்டர் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தினுடைய தொழில் அமைச்சகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.