வணிகம்

ஜி.இ தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர் முனேஷ்

செய்திப்பிரிவு

ஜி.இ. இந்தியா தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அலுவலராக முனேஷ் மகிஜா நியமிக்கப் பட்டிருக்கிறார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஜி.இ.இந்தியா தெரிவித்திருக்கிறது. இவருக்கு முன்பு தலைவராக இருந்த கோபிசந்த் கட்ரகட்டா டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டதால் முனேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT