வணிகம்

எஸ்பிஐ, ஐசிஐசிஐ -யில் வட்டி குறைப்பு

பிடிஐ

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ-யில் 0.15 சதவீதமும் ஐசிஐசிஐ-யில் 0.10 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது. வட்டிக் குறைப்பு காரணமாக எஸ்பிஐ-யில் வீட்டுக் கடன் விகிதம் 8.90 சதவீதமாகவும், ஐசிஐசிஐ வங்கியில் 8.95 சதவீத மாகவும் குறைந்துள்ளது. வட்டிக் குறைப்பு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என இரு வங்கி களும் அறிவித்துள்ளன.

SCROLL FOR NEXT