ஸ்ரீ காளஹஸ்தி பைப்ஸ் லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவ டைந்த நிதி ஆண்டில் ரூ. 158.83 கோடி யை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் நிறுவ னத்தின் லாபம் ரூ. 82.17 கோடியாக இருந்தது.
நிறுவனம் தனது முழு உற்பத்தித் திறனை எட்டியது, கச்சா பொருள் விலை குறைவு உள்ளிட்ட கார ணங்களால் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரி வித்துள்ளது. இதனால் பங்குதாரர் களுக்கு 50% டிவிடெண்ட் அளிக்க இயக்குநர் குழு பரிந்துரை செய்துள் ளது. ரூ. 100 கோடி செலவிலான விரிவாக்க நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெறுவதாக நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ஜி.எஸ். ரதி தெரிவித்துள்ளார்.