வணிகம்

கூகுள் முதலிடம்

பிடிஐ

உலக அளவில், பணிபுரிவதற்கு மிகச் சிறந்த சூழல் கொண்ட தொழில் நிறுவனமாக கூகுள் நிறுவனம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்வதேச அளவில் இந்நிறுவனம் முதலாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாப்ட்வேர் உருவாக்கும் நிறுவன மான எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் மற் றும் உற்பத்தி நிறுவனமான டபிள்யூ எல் கோரே ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இஎம்சி நிறுவனம் ஆறாமிடத் திலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏழாவது இடத்திலும் உள்ளன. பிபிவிஏ (8-வது), மான்சான்டோ (9-வது) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (10-வது) இடத்திலும் உள்ளன.

SCROLL FOR NEXT