வணிகம்

சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு: நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிப்பு

செய்திப்பிரிவு

சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் சர்வதேச சில்லரை வர்த்தக மேம்பாடு குறித்த வல்லுநர்களின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, அந்த ஆணையத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் வங்கி சம்பந்தப்பட்ட முதல் இடைக்கால அறிக்கை கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அளிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆயுள் காப்பீடுத் திட்டத்தில் முதலீடு செய்வது முதலிய பல்வேறு கருத்துக்கள் குறித்து இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT