வணிகம்

2 நிறுவனங்களை வாங்கியது ஹவுசிங் டாட் காம்

செய்திப்பிரிவு

நிறுவனத்தை பலப்படுத்தும் முயற்சியாக 2 நிறுவனங்களை ஹவுசிங் டாட் காம் நிறுவனம் வாங்கியுள்ளது. பிளாட் மற்றும் பிக்பிஹெச்கே ஆகிய 2 நிறுவ னங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் எவ்வளவு தொகைக்கு என்பது குறித்த விவரம் வெளி யாகவில்லை.

பிளாட் நிறுவனம் ஏஜெண்ட் களை ஒருங்கிணைக்கும் நிறுவன மாகும். இந்த நிறுவனங்களை வாங்கியதன் மூலம், வாங்கப்பட்ட நிறுவனங்களில் உள்ள தரமான பணியாளர்களை ஹவுசிங் டாட் காம் பயன்படுத்திக்கொள்ள முடி யும்.

SCROLL FOR NEXT