வணிகம்

எம் அண்ட் எம் ரூ.2,000 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் வரும் 2022-ஆம் ஆண்டில் இந்த முதலீட்டை இரட்டிப்பாக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முதலீட்டைக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு அருகில் செய்யாறு பகுதியில் 450 ஏக்கரில் புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT