வணிகம்

ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஐடியா

செய்திப்பிரிவு

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ10,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பங்குதாரர்களின் அனுமதியை கோரி இருக்கிறது. நாட்டின் மூன்றாவது பெரிய செல்பேசி சேவை நிறுவனமான ஐடியாவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி நடக்க இருக்கிறது. மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் (என்சிடி) மூலமாக இந்த தொகையை திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT