சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி பண்டிகைக் காலத்தில் மட்டும் 53 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையானதாக தெரிவித் துள்ளது.
பண்டிகைக் கால சலு கையை ஆண்டுதோறும் ஜியோமி வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட மிக அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை யானதாக நிறுவனத்தின் ஆன் லைன் வர்த்தக பிரிவின் தலைவர் ரகு ரெட்டி தெரி வித்தார். கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 38 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது.