வணிகம்

சென்னை: ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு

செய்திப்பிரிவு

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2, 532க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,256 க்கு விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.40.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37,925க்கு விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT