ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் பிராந்திய வர்த்தகப் பிரிவு பொது மேலாளராக கே.எஸ். ரெட்டி (57) பொறுப்பேற்றார்.
1983-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஹைதராபாதில் நிர்வாகப் பிரிவு பயிற்சியாளராக சேர்ந்த இவர் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதற்கு முன்பு தலைநகர் டெல்லியில் ஏர்லைன்ஸ் விற்பனைப் பிரிவு திட்டமிடல் பொதுமேலாளராக இருந்தார்.