யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராக கிஷோர் பி காரத் பொறுப்பேற்றுள்ளார்.
வங்கித் துறையில் 37 ஆண்டு அனுபவம் மிக்கவர். பாங்க் ஆப் பரோடாவில் வங்கி அதிகாரி யாக பணியைத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித் துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி யதோடு ஷார்ஜா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு.