சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது.
22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,516 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,128க்கு விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 2,691க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.26, 910க்கு விற்பனை ஆகிறது.
சில்லறை வெள்ளி கிராம் ரூ. 41.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38,430க்கு விற்பனை ஆகிறது.