வணிகம்

ஐஓபி தலைவராக கோட்டீஸ்வரன் பொறுப்பேற்பு

பிடிஐ

சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஆர். கோட்டீஸ்வரன் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பு பாங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராக இவர் பணி புரிந்து வந்தார். 1976-ம் ஆண்டு பாங்க் ஆப் பரோடாவில் தனது வங்கிப் பணியைத் தொடங்கிய இவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT