இந்தியாவின் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான காடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இயக்குநர் பொறுப்பில் இருந்தார்.
2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சைடஸ் வெல்னஸ் நிறுவனத்தில் பொறுப்புகள் அல்லாத இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் இளநிலை பட்டமும் அமெரிக்காவில் உள்ள ஜான் - ஹாப்கின்ஸ் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர்.