மும்பை பங்குச்சந்தையின் (பிஎஸ்இ) பொதுப்பங்கு (ஐபிஓ) ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் நிலையில் பங்கின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கு ரூ.805 - ரூ.806 என்ற விலையில் பொதுப்பங்கு வெளியிட மும்பை பங்குச்சந்தை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 1,243 கோடி திரட்ட பிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பொதுப்பங்கு வெளியீடு நடைபெற இருக்கிறது
ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.2 என்கிற விலையில் 15,427,197 பங்குகள் வெளியிடுகிறது.