வணிகம்

பணமதிப்பு நீக்கம்: மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் காரணமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நெட்வொர்க் (எம்எப்ஐஎன்) அறிவித்திருக்கிறது. கடன் வழங்கிய எண்ணிக்கை மற் றும் தொகைகள் குறைந்துள்ளன.

99% ரொக்க பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் இந்த துறை கடுமை யாக பாதித்துள்ளது என எம்எப்ஐஎன் தலைமைச் செயல் அதிகாரி ரத்னா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கடன் வழங்கிய எண்ணிக்கை 26%, தொகை அடிப்படையில் 16% அளவுக்கு இந்த காலாண்டில் சரிந் துள்ளதாக எம்எப்ஐஎன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT