வணிகம்

மோட்டோ ஜி5 பிளஸ்

செய்திப்பிரிவு

மோட்டரோலா நிறுவனம் 5-வது தலைமுறை ஸ்மார்ட்போன் களை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மோட்டரோலா மொபிலிட்டி பிரிவின் துணைத் தலைவர் சுதின் மாதுர் மற்றும் நிறு வனத்தின் துணைத் தலைவர் திலோன் இ ஆகியோர் அறிமுகப் படுத்தினர்.

3 ஜிபி ராம், 16 ஜிபி நினைவகம் மற்றும் 4 ஜிபி ராம், 32 ஜிபி நினைவகம் ஆகிய இரண்டு மாடல்கள் வெளிவந் துள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 16,999 ஆகும். பிளிப்கார்டில் மட்டுமே கிடைக்கும். இந்தியா வில் இதுவரை 60 லட்சம் மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன.

SCROLL FOR NEXT