ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரை ஜிஇ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2009-ம் ஆண்டு நவம்பர் முதல் 2013-ம் ஆண்டு மார்ச் வரை ஜிஇ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தி வார்ட்டன் மேலாண்மை பள்ளியில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.
ஜிஇ கேபிடல் நிறுவனத்தின் ஆசிய பிரிவுக்கு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இதே நிறுவனத்தின் வங்கி கடன் குழுமத்துக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார்.