டாடா குழுமம் பாதுகாப் பான கைகளில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்.சந்திரசேகரன் டாடா குழுமத்தை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்வார் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘சந்திரசேகரன் ஜாம்ஷெட்பூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்களிப்பை அளிப்பார்’’ என்று ரத்தன் டாடா தெரிவித்தார்.