வணிகம்

அமெரிக்க நெருக்கடி எதிரொலி: ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடன் கொள்கையை தீர்மானிப்பதில் சிக்கல் தொடர்வதால், ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

நவம்பர் டெலிவரிக்கான, நியூயார்க் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 26 சென்டு குறைந்து 101.76 அமெரிக்க டாலராகவும், பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 20 சென்டு குறைந்து 111.08 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமாகியிருந்தன.

SCROLL FOR NEXT