#ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்தவர். இப்போது நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கிறார்.
#மெக்கானிக்கல் என்ஜீனியரீங் மற்றும் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ. படித்தவர்.
#சம்பர்க்ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு மூலம் சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார்.
#இவர் எழுதிய “Employees First, Customers Second: என்னும் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றது. சி.கே. பிரகலாத், ராம்சரண் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் பாராட்டிய புத்தகமும் கூட.
#இப்போது கையில் இருக்கும் வேலையை செய்யாமல், ஏன் இந்த வேலையைச் செய்கிறோம், இதற்கான நோக்கம் என்ன என்று ஆராயும் போதுதான் தலைவன் உருவாகிறான் என்று தன்னிடம் வேலை செய்பவர்களிடம் சொல்வாராம்.
#மேனேஜர்களிடம் அவருக்கு கீழே வேலை செய்யும் நபர்களும், அதிகாரமும் தான் இருக்கும் ஆனால் தலைவரிடத்தில் அவரை பின் தொடர்பவர்களும், அவருடைய தாக்கம் மட்டுமே இருக்கும் என்பது இவரது பிரபலமான ஸ்டேட்மெண்ட்.