வணிகம்

தங்கம் பத்திரம் ஜூலை 18-ல் வெளியீடு

செய்திப்பிரிவு

இதுவரை மூன்று கட்டங்களாக தங்க பத்திரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. நான்காம் கட்ட தங்க பத்திரங்களுக்கு வரும் திங்கள் முதல் வெள்ளி வரை (ஜூலை 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை) விண்ணப்பிக்கலாம். வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இவை ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த பத்திரங்களை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய பங்குச் சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் வாங்கலாம். தவிர ஸ்டாக் ஹோல்டிங்க் கார்ப்பரேஷன், வங்கிகள், தபால்நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் விண்ணப் பிக்கலாம்.

SCROLL FOR NEXT