மின்னணு பணப் பரிமாற்ற செயலியான போன்பீ டாட் காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பேமண்ட் பிரிவில் முதன்மை துணைத் தலைவர், மார்க்கெட்டிங் பிரிவில் துணைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மைம்360 நிறுவனத்தின் நிறுவனர். இந்த நிறுவனத்தை பிளிப்கார்ட் கையகப்படுத்தியது.
நீண்ட கால தொழில் இலக்குகள், கூட்டு முயற்சி, மின்னணு சேவைகள் உள்ளிட்டவற்றில் வல்லுநர்.
ஷாப்ஸில்லா டாட் காம் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். பிஸ்ரேட் டாட் காம் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் உயர்கல்வியும், மும்பை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றவர். வார்ட்டன் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
வார்ட்டன் வெஞ்சர் விருது, டை அமைப்பின் இண்டஸ் தொழில்முனைவோர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.